செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013


அன்பு  நண்பர்களுக்கு.....வணக்கம்

                                                                            "  அம்மா   " 


என்னை  இந்த  உலகுக்கு  அறிமுக  படுத்தியது...நீ.தான்.
இன்நாள்  வரை  என்னை தாங்கும்..ஒரு..உலகம்.நீதான்.அம்மா
சிங்கார சென்னை  என்னை  அவமானம்  துரோகம் என்று  வலிகள்........
கொடுத்து  வந்த போது  நான்  உன்னிடம்  சொன்னேன்......
நீயோ....நான்  இருக்கேன்...நீ  யாண்டா..அழுகுர..
என்று  நீ  சொன்ன  ஒரு வார்த்தை  தான்  என்னை  இது நாள் வரை....
போராடி கொண்டுஇருக்கிறேன்..............அம்மா
ஒரு  வெல்வேன்.............

இது என்னுடைய  குறும்படம்....
"அம்மா"   என்னுடைய    முதல்   குழந்தை...........
என்னை  மாற்றிய கரு.......
என்  அண்ணன், தம்பி,தங்கை,அம்மா, அப்பா,மாமன்,மச்சான்,போன்ற  உறவுகளுக்காக  எடுத்தது..............  


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக